செய்திகள்

23 January 2009 இந்திய மரபுடைமை நிலையம், வழிகாட்டிக் குழு உறுப்பினர்கள் நியமனம், மூன்று துணைக் குழுக்கள் ஆகியவை பற்றிய அறிவிப்பு
25 January 2011 இந்திய மரபுடைமை நிலையத்தின் கட்டட வடிவமைப்புப் போட்டி அறிமுகம்
13 July 2011 இந்திய மரபுடைமை நிலையத்தின் கட்டட வடிவமைப்புப் போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு
16 August 2011 அடிக்கல் நாட்டு விழா
10 April 2013 நிலந்திருத்தும் விழா
20 May 2014 சமூகம் வழங்கிய கைவினைப் பொருட்களைப் பரிசீலிப்பது. கைவினைப் பொருள் சேகரிப்பு இயக்கம் 2011 ஜூனில் தொடங்கியது.
12 March 2015 விருதுபெற்ற பாடகரும் இசைக் கலைஞருமான சங்கர் மகாதேவன் இந்திய மரபுடைமை நிலையத்தின் முதல் கலாச்சார விழாவைத் தொடங்கி வைக்கிறார்.