சமூகக் கற்றல் நிதி

நீங்கள் ஒரு ஆசிரியராகவோ மாணவராகவோ இருந்தால், மற்றும் இந்திய கலாச்சாரத்தைப் பற்றி அல்லது இந்திய மரபுடைமை நிலையத்தின் கண்காட்சிக்கூடங்களின் கருப்பொருட்களைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி/நடவடிக்கையைச் செயல்படுத்த விரும்பினால், உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! 


உங்கள் திட்டங்களை எங்களுக்கு அனுப்பி, எங்கள் சமூக கற்றல் நிதியின் மூலம் அதிகபட்ச $2,000 வரை நிதி உதவியைப் பெறுங்கள்.

மேல் விவரங்களுக்கு NHB_IHC@nhb.gov.sg எனும் அஞ்சல் முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். 

 

சமூகக் கற்றல் நிதி