அரும்பொருளக நடத்தை நெறிகள்

நிலையத்துக்கு வரும் முன், பின்பற்ற வேண்டிய நடத்தை நெறிகளையும் வழிகாட்டி விதிகளையும் புரிந்துகொள்வது முக்கியம். அரும்பொருளகத்தில் உங்கள் அனுபவம் மகிழ்ச்சியானதாகவும் பயன்மிக்கதாகவும் அமைவதை இது உறுதி செய்யும்.

இந்தக் வேடிக்கையான காணொளியைப் பார்த்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.