வழிகாட்டிச் சுற்றுலாக்கள்

எங்கள் வழிகாட்டிகளுடன் இணைந்து இந்திய மரபுடைமை நிலையக் காட்சிக் கூடங்களின் இலவச சுற்றுலாக்களை அனுபவியுங்கள். நுழைவுச் சீட்டுடன் இலவசம்.

 நிரந்தரக் காட்சிக்கூட வழிகாட்டி சுற்றுலாக்கள்

ஆங்கில சுற்றுலாக்கள்:

  • செவ்வாய் - வெள்ளி - நண்பகல் 12 மணி

  • சனி மற்றும் ஞாயிறு - பிற்பகல் 2 மணி

தமிழ் சுற்றுலாக்கள்:

  • மாதத்தின் முதல் சனிக்கிழமை - பிற்பகல் 3 மணி 

மேண்டரின் சுற்றுலாக்கள்:

  • மாதத்தின் 2ஆவது சனிக்கிழமை - பிற்பகல் 2.30 மணி

சிறப்புக் கண்காட்சி வழிகாட்டி சுற்றுலாக்கள்

ஆங்கில சுற்றுலாக்கள் (2018 ஜனவரி முதல்):

  • புதன் மற்றும் வெள்ளி - பிற்பகல் 2 மணி

  • மாதந்தோறும் 1ஆவது மற்றும் 3ஆவது சனிக்கிழமை - பிற்பகல் 3.30 மணி

தமிழ் சுற்றுலாக்கள் (2018 ஜனவரி முதல்)

  • மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை - காலை 11.30 மணி
  • மாதந்தோறும் முதல் சனிக்கிழமை - பிற்பகல் 4 மணி

 

வரும் 23 பிப்ரவரி அன்று இலவச வழிகாட்டி சுற்றுலா நடைபெறாது. 

வழிகாட்டிச் சுற்றுலாக்கள்