வாடகைக்கு நிகழ்விடம்

லிட்டில் இந்தியாவின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் மரபுடைமை நிலையம், வருகையாளர்கள் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வட்டாரத்தை ஆராய ஓர் உந்து தளமாக விளங்குகிறது. அதோடு இந்நிலையம் அருமையான போக்குவரத்து வசதிகளுடன் (லிட்டில் இந்தியா, ரோச்சோர் ஆகிய இரு எம்ஆர்டி நிலையங்கள் மற்றும் 18 பஸ் சேவைகள்) நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களுக்கு மிகவும் வசதியான ஓர் இடமாகவும் விளங்குகிறது. உங்கள் நிகழ்ச்சி, கருத்தரங்கு, பயிலரங்கு முதலியவற்றை இங்கு நடத்தத் திட்டமிடுங்கள்.

 வாடகைக்கு நிகழ்விடம்

இந்திய மரபுடைமை நிலைய நடவடிக்கை அறை வாடகை விகிதங்கள்.

IHC Activity Room

IHC ACTIVITY ROOM வாடகை விகிதங்கள்
நிகழ்ச்சி வகை

மணி நேரம்

வாடகை விகிதம்

(S$)

ஒத்திகை/முன் ஏற்பாடு/

பிந்திய பணிகள் விகிதங்கள்

(S$)

கருத்தரங்குகள் /பயிலரங்குகள்

பொதுவான கட்டணங்கள்


4 மணி
400 400
8 மணி
750 750
கூடுதல் மணி நேரம்

130 130

சலுகைக் கட்டணங்கள்:

சிங்கப்பூரில் நிறுவப்பட்ட/பதிவு செய்யப்பட்ட லாபம் ஈட்டாத அமைப்புகள்(NPO)

 

4 மணி
320 320
8 மணி
600 600
கூடுதல் மணி நேரம்

104 104