எங்களைப் பார்க்க

இந்​திய மரபுடைமை நிலையம்

முகவரி: 5 கேம்பல் லேன், சிங்கப்பூர் 209924

தொலைபேசி: 6291 1601

செயல்படும் நேரம்:

செவ்வாய் –  வியாழன்: காலை 10.00  முதல் இரவு 7.00 வரை

வெள்ளி – சனி: காலை 10.00  முதல் இரவு 8.00 வரை

ஞாயிறு / பொது விடுமுறை: காலை 10.00  முதல் மாலை 4.00 வரை

திங்கட் கிழமைகளில் ​மூடியிருக்கும்

காட்சிக் கூடங்களுக்குக் கடைசி அனுமதி, நிலையம் ​மூடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு.

நுழைவு அனுமதி:

சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும், 6 வயது, அதற்கும் குறைவான வெளிநாட்டு வருகையாளர்களுக்கும் அனு​மதி இலவசம். 

வெளிநாட்டு வருகையாளர்களுக்கு
பெரியவர்கள் S$4.00
60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்கள் S$2.00
மாணவர்கள் (செல்லத்தக்க மாணவர் அட்டையுடன்) S$2.00