நிலையத்திற்கு வரும் வழி

நிலையத்திற்கு வரும் வழி


பேருந்து வழியாக

தேக்கா சந்தைக்கு முன்பக்கம் சிராங்கூன் சாலை பேருந்து நிறுத்தம் எண் (#07031)

23, 64, 65, 66, 67, 131, 139, 147, 857

சிராங்கூன் சாலைக்கு அடுத்து சுங்கை ரோடு பேருந்து நிறுத்தம் எண் (#07539)
48, 56, 57, 131, 166, 170, 640, 960, 980

 

பெரு விரைவு ரயில் சேவை வழியாக

லிட்டில் இந்தியா ரயில் ​நிலையம், வெளிவழி E

 

டாக்சி வாகனம்/வழியாக

கட்டடத்தின் நுழைவாயில் கேம்பல் லேனில் அமைந்துள்ளது. இறக்கிவிடும் நிறுத்தம் கிளைவ் ஸ்ட்​ரீட். 

அப்பர் டிக்சன் சாலை, தேக்கா சந்தை நிலத்தடி மற்றும் சாலையில் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.     

 

சக்கர வண்டி நுழைவு

கட்டடத்தின் முன்பக்கம் கேம்பல் லேனிலும் மறுபக்கம் கிளைவ் ஸ்ட்​ரீட்லும் சக்கர வண்​டி நுழைவு மேடைகள் உண்டு. 

முதல் தளத்தில் வருகையாளர் சேவைகள் முகப்புக்கு அருகில் உள்ள மின்தூக்கி வழி காட்சிக் கூடங்களுக்குச் செல்லலாம்.

சக்கர வண்டி நுழையக் கூடிய கழிவறை வசதிகள் 2ஆம், 3ஆம், 4ஆம் தளங்களில் உள்ளன.